போதைபொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர்







விசாரணைக்கு வந்தவரை தூக்கிய அமலாக்கத்துறை | Jaffer sadiq | Drug case | ED | Jaffer's brother arreste [Gw3QXZHlK2n]

விசாரணைக்கு வந்தவரை தூக்கிய அமலாக்கத்துறை | Jaffer sadiq | Drug case | ED | Jaffer's brother arreste [Gw3QXZHlK2n]

| 1h 28m 28s | Video has closed captioning.

போதைபொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ஜூனில் கைது செய்தது. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்திருந்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரித்தனர்.#Jaffersadiq #Drugcase #EDArrest #dinamalar #risks of penis enlargement #stringz male enhancer #rxz male enhancement reviews #penis enlargement ingredients #gummies for anxiety and stress

Aired: January 06, 2025

Rating: TV-14

Buy Now:

Problems Playing Video? | Closed Captioning

Learn About Midwifery Today

Blog

Learn About Midwifery Today

Read the Modern Day Midwives Blog and learn more about our bloggers, all experienced midwives.

Read now